Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அனைவரும் வாக்கு பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!!!

மாவட்ட ஆட்சியர் ஜானிடாம்  வர்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு வாக்காளரின் விவரங்கள் இரு வேறு இடங்களில் இடம்பெறுகிறது. இல்லை என்றால்  வேறு தொகுதிகளில் இடம்பெறுகிறது. இதனை தவிர்க்கும் வகையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணி நமது மாவட்டத்தில் நாளை முதல் 31.12.22 வரை நடைபெறுகிறது.

நமது மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்கள் https//WWW.nvsp.in என்ற இணையதளத்திலோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கலப்பின் போது உரிய படிவத்தை  பூர்த்தி செய்த அதிகாரிகளிடம் கொடுக்கலாம். மேலும்  வாக்காளர் உதவி மையம், இ-சேவை மையம் உள்ளிட்ட மையங்களுக்கு சென்றும் தனது வாக்கு பட்டியலுடன்  ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |