Categories
தேசிய செய்திகள்

அனைவர் மனதிலும்… டிசம்பர் 6… மறக்க முடியாத நாள்… !!!

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் சன்னதியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் அமைதி இருந்த பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. அதே நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இதனையடுத்தே பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 48 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு 27 வருடமாக நடைபெற்று வந்த நிலையில், 32 பேர் மட்டுமே உயிருடன் இருந்தனர்.

இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு என்பது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சம்பவம் அல்ல என்று கூறி லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்து வைத்தது. இன்றைய நாளை ஒவ்வொரு தமிழரும் நினைவில் வைத்துள்ளனர்.

Categories

Tech |