Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படியா…! ஐஸ்வர்யாவுக்கு இன்னொரு காதல் இருக்கா..? நீங்களே பாருங்கள்….!!

ஐஸ்வர்யா தனது கணவரை பிரிந்துவிட்ட நிலையில் அவருக்கு சைக்கிள் மீது மற்றொரு காதல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் இருவரும் கடந்த ஜனவரி மாதம் பிரிய போவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தாரும், உறவினர்களும் இருவரையும் சேர்த்து வைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இந்நிலையில் ஐஸ்வர்யாவிற்கு சைக்கிளின் மீது மற்றொரு காதல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஐஸ்வர்யா கூறியதாவது, சைக்கிள் ஓட்டும்போது தனக்கு மன அமைதி கிடைப்பதாக கூறியுள்ளார். மேலும் ஐஸ்வர்யா சைக்கிளிங் செய்யும்போது வீடியோ, புகைப்படம் எடுத்தும் தனது சமூக வலைதளப்பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவ்வாறு இருக்க சைக்கிள் ஓட்டும் போது ஒரு தனி சந்தோஷம் கிடைக்கும் என்றும் ஐஸ்வர்யா சொல்வது உண்மைதான் என்று சைக்கிளிங் பிரியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |