Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படியா…! “குழந்தை” பெற ஆசைப்பட்ட “சமந்தா”…. இதற்காக தான் “டெய்லி ஜிம்முக்கா”…? இன்ஸ்டாவில் வெளியான தகவல்….!!

சமந்தா ஜிம்முக்கு செல்வதற்கான காரணத்தை அவரே இன்ஸ்டாகிராமில் முன்பு சொல்லியிருந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் நடிகையான சமந்தாவும், தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் இவர்களது 4 ஆவது திருமண நாளுக்கு 5 தினங்கள் முன்பாக இருவரும் விவாகரத்து குறித்த தகவலை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இதனையடுத்து சமந்தா தவறாமல் ஜிம்மிற்கு சென்று அவ்வபோது வீடியோ புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த பழக்கம் அவருக்கு நாக சைதன்யாவால் தான் வந்தது என்று அவரே இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதாவது ஜிம்முக்கு செல்லும் நாக சைதன்யாவை பார்க்க தான் நான் அங்கு சேர்ந்தேன் என்று சமந்தாவே தெரிவித்துள்ளார். இதற்கிடையே குழந்தை பெற ஆசைப்பட்ட சமந்தா புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்யாமல் இருந்துள்ளார். ஆனால் நாக சைதன்யாவுடன் விவாகரத்தானதால் தற்போது புதிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |