Categories
மாநில செய்திகள்

அப்படி இருந்த வெங்காய விலை …இப்படி ஆனதா…மகிழ்ச்சியில் மக்கள் …!!

தமிழ்நாட்டில்  வெங்காயத்தின் விலை படிப்படியாகக் குறைந்து இப்போது 1கிலோ வெங்காயம்  50 ரூபாயில் இருந்து 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது .

சில மாதங்களாக  தெலுங்கானா, கர்நாடகா,மகாராஷ்டிரா, ஆந்திரா, உட்பட பல மாநிலங்களில் தொடர் மழையின் காரணமாக அறுவடை முழுவதும்  நீரில் மூழ்கி வெங்காயத்தின் விலை உச்சத்தை  தொட்டது.

onion க்கான பட முடிவு

சென்ற  சில நாட்கள்  சுமார் 160 முதல்  180 ரூபாய் வரை விற்பனையாகி  வந்தது. இப்போது வெங்காயத்தின்  விலை சற்று  குறைதுள்ளது , பெரிய ரக அளவிலான  வெங்காயம் 50முதல்  110 ரூபாய் வரையிலும் , சிறிய வகை  வெங்காயம் 40 முதல்  100 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது . சாம்பார் ரக  வெங்காயம் 80 ரூபாய் 140 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது .  வருகின்ற  காலங்களில் வெங்காயத்தின் விலை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |