Categories
உலக செய்திகள்

அப்படி போடு…! இந்தியா – பாகிஸ்தான் மோதல்…. கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு…. என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல….?

சார்க் மாநாடு தொடர்பாக பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை நிராகரித்த இந்தியாவின் மீது அந்நாடு குறை கூறியுள்ளது.

பாகிஸ்தானில் வைத்து கடந்த 2016ஆம் ஆண்டு சார்க் உச்சிமாநாடு கூட்டம் நடைபெற இருந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானின் பயங்கரவாதிகளின் செயலால் இந்தியா அதில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அந்த உச்சிமாநாடு கூட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது அதனை நடத்த பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவை நேரடியாக மாநாட்டில் பங்கேற்க விட்டாலும் காணொளி வாயிலாக கலந்து கொள்ளுங்கள் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனை ஏற்க மறுத்த இந்தியாவை பாகிஸ்தான் குறை கூறியுள்ளது. அதாவது இந்தியா சார்க்கின் செயல்முறைகள் சாந்தமாக நடைபெறுவதற்கு இடையூறு செய்வதாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |