இங்கிலாந்தின் மன்னராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்கும் போது அவருடன் மனைவியான கமலா மகாராணியாக அறிவிக்கப்படுவார் என்று அரசு வட்டாரங்களின் வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இங்கிலாந்தில் இளவரசரான சார்லஸின் மனைவிக்கு அரச குடும்பத்தினுடைய மிக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆகையினால் இளவரசர் சார்லஸ் இங்கிலாந்து நாட்டின் அரியணையை ஏறும்போது அவருடைய மனைவியான கமலா அந்நாட்டின் மகாராணியாக அறிவிக்கப்படுவார் என்று அரசு வட்டாரங்களின் வல்லுநர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஏனெனில் இங்கிலாந்தின் மகாராணியான 2 ஆம் எலிசபெத்திற்கு இளவரசர் சார்லஸின் மனைவியே அனைத்து விதமான உதவிகளையும் புரிந்து வருகிறார். இதற்கிடையே அரண்மனை வட்டாரங்கள் இளவரசர் சார்லசின் மனைவியான கமலா princess consort என்று அழைக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் கமலா மகாராணி பொறுப்பை ஏற்பார் என்ற முடிவை இளவரசர் சார்லஸ் தான் இறுதியாக தேர்வு செய்வார் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.