சீனாவிலுள்ள ஷாங்காய் விமானநிலையத்தில் ஓமிக்ரான் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் பின்பற்றப்படாததையாடுத்து அங்கு தரையிறங்காமல் அமெரிக்காவில் இயங்கக்கூடிய பிரபல டெல்டா விமான நிறுவனம் நடுவானில் தங்களது விமானத்தைத் திருப்பி சென்றுள்ளது.
சீனாவிலுள்ள ஷாங்காய் விமான நிலையத்தில் ஓமிக்ரான் பரவலைத் தடுக்க கூடிய புதிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
ஆகையினால் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல டெல்டா விமான நிறுவனத்தை சேர்ந்த விமானம் நடுவானிலியே ஷாங்காய் விமான நிலையத்திற்கு செல்லாமல் திரும்பி அந்நாட்டிற்கே சென்றுள்ளது.
அவ்வாறு நடுவானில் திரும்பி அமெரிக்காவிற்கு சென்ற டெல்டா விமான நிறுவனத்திற்கு சான்பிரான்சிஸ்கோவில் சீன தூதரகம் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளது.