பிரபல நிறுவனம் முதல் முறையாக 5g ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்கிறது.
இந்தியாவில் ஜியோ நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது இந்த நிறுவனம் புதிதாக 5ஜி தொழில்நுட்பம் அடங்கிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த போன்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு வரும்.
மேலும் இதில் பெரிய 6.5 இன்ச் HD+LCD டிஸ்பிலே வசதி, 90HZ refresh rate,snapdragon 480+SoC சிப்,4GB Ram,32GB ஸ்டோரேஜ் போன்ற பல வசதிகளை கொண்டுள்ளது. இதனால் இந்த போன் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.