Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி “ஸ்லோமோஷன்ல வந்தாங்க” பாரு…. ரசிகர்களின் நெஞ்சை கசக்கிய பிரியா வாரியர்…. வெளியான கலக்கல் வீடியோ…!!

மலையாளம் திரையுலகில் நடிகையாக அறிமுகமான பாடகி பிரியா வாரியர் தற்போது வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

பாடகி பிரியா பிரகாஷ் வாரியர் மலையாள திரையுலகில் ஆடர் லவ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் வரும் கண்ணசைவு காட்சியில் பிரியா வாரியர் பல ரசிகர்களின் மனதில் மிக ஆழமாக பதிவாகியுள்ளார். இதனையடுத்து பிரியா வாரியர் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் பிரியா வாரியர் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கடற்கரையில் ஸ்லோமோஷனில் நடந்து செல்வதும், சேலையில் காத்து வாங்குவதும் போல போஸ் கொடுத்துள்ளார். மேலும் படகில் பட்டைய கிளப்புவது போன்ற பல வீடியோக்களையும் அவர் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |