Categories
உலக செய்திகள்

அப்பாடா இனி உயிரிழப்புகள் ஏற்படாது…. பிரபல நாட்டில் துப்பாக்கிச்சூடு நிறைவேற்றம்…!!!

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்டம் மசோதாவை ஜனநாயக கட்சி எம்பிக்கள் சில குடியரசு கட்சி எம்பிக்கள் ஆதரவுடன் சபையில் நிறைவேற்றினர். இதனையடுத்து இந்த வாரம் இறுதியில் அந்த மசோதா இறுதிகட்ட வாக்கெடுப்புக்கு விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் 29 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் ஆயுதச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அமெரிக்காவில் தனிநபர்கள் சக்தி வாய்ந்த துப்பாக்கிகளை வைப்பதற்கு அந்நாட்டு அரசியலமைப்புச் சட்ட அனுமதி அளிக்கிறது. இருப்பினும், அங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கி வன்முறை சம்பவங்களில் பலர் உயிரிழக்கின்றனர். இதனால் துப்பாக்கி வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை கடுமையாக வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரி வருகின்றனர். இதற்கு பெரும்பாலான ஜனநாயகக் கட்சி தலைவர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

Categories

Tech |