பாலாஜி தனது அப்பாவின் சடலத்தை பார்த்து கதறி அளித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இந்நிலையில் தற்போது இவருடைய தந்தை இறந்துள்ளார். இவரின் தந்தை இறந்த செய்தியைக் கேட்டு பாலாஜியின் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து அவருடைய தந்தையின் இறுதிச்சடங்கின்போது தந்தையின் சடலத்தை பார்த்து பாலாஜி கதறி அழுது வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதை பார்த்த பாலாஜியின் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆறுதலும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர். பாலாஜியின் அப்பா சமையல் கலைஞராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/BsiZwLExukM