Categories
பல்சுவை

அப்பா…! அம்மாவ பத்திரமா கூட்டிட்டு போங்க சரியா…. இதயத்தை நொறுக்கும் காட்சி…!!

உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சிறுவன் ஒருவனை அவனுடைய பெற்றோர்கள் பள்ளிக்கு அழைத்து சென்று அங்கே விட்டு செல்கிறார்கள். அப்போது அந்த சிறுவன் கண்ணீர் மல்க தன்னுடைய தந்தையிடம் அப்பா அம்மாவை பத்திரமா கூட்டிட்டு போங்கப்பா என்று கூறி அழுகிறார்.

சிறுவனின் தந்தையும் அப்பா அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து வந்து உன்னை கூட்டிட்டு போறோம் என்று கூறவே கடைசியில் தன்னுடைய தாய் பக்கத்தில் வந்த சிறுவன் அழ தொடங்குகிறார். இந்த காட்சி பார்ப்பவர்கள் இதயத்தை நொறுக்கியுள்ளது.

Categories

Tech |