ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் அமரபணீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் பாரியூர் இல் அமரபணீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இங்கு நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். ஞாயிற்றுக்கிழமை என இன்று காலை 9 மணிக்கு நடராஜர் தரிசனம் மஞ்சள் நீர் ஊற்றவும் நடராஜர் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது.