அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது பாதுகாப்பிலிருந்த சீறார் மீது பாலியல் ரீதியான தவறு செய்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஹர்ட்சன் கவுண்டியை சேர்ந்த 53 வயதான பிரான்சிஸ்கோ எஸ்பினல் என்பவர் தனது பராமரிப்பில் இருக்கும் 15 வயது சீறாரிடம் பலமுறை பாலியல் ரீதியான தவறு செய்ததாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
இதனை தொடர்ந்து பிரான்சிஸ்கோவை நேற்று போலீசார் கைது செய்தது.மேலும் வரும் 24ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார்.