Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பாதுகாப்பு ஆலோசகராக…!! இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமனம்…!!!

அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸின் பாதுகாப்பு பாதுகாப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார். சாந்தி சேர்த்தி என்ற அந்த பெண்மணி ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவராவார். இவர் 2012ஆம் ஆண்டு வரை போர் கப்பல் ஒன்றில் கமாண்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது அதோடு சாந்தி சேத்தி அமெரிக்க கப்பல் படையின் முன்னாள் அதிகாரியாகவும் விளங்கியவர் ஆவார்.

Categories

Tech |