Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வரும் 19ஆம் தேதி முதல் இலவசம்…. வெள்ளை மாளிகை அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனை கட்டுப்படுத்த தடுப்பூசியை மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில நாடுகளில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவில் வருகின்ற 19ஆம் தேதி முதல் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Categories

Tech |