அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்றுகள் நடைபெற்றது. இந்த போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கொலம்பிய வீரர் காலனுடன் மோதினார். இந்த போட்டியில் உலகில் 5-ம் நிலை வீரரான சிட்சிபாஸ் 0-6, 1-6, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து முதல் சுற்றில் இருந்து வெளியேறினார்.
Categories