அமெரிக்க பங்குச் சந்தையில் இடம் பெற்றுள்ள டெஸ்லா, நெட்ப்ளிக்ஸ், ஆப்பிள் போன்ற நிறுவனங்களில் கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் 700 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளதாக உலகளாவிய முதலீட்டு தளம் ஸ்டாக்கல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 3,500 கோடிக்கு மேல் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், வெளிநாட்டில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்றும் கூறியுள்ளது. அதனால் இந்தியாவிலுள்ள பல முதலீட்டாளர்கள் முந்தியடித்துக்கொண்டு அமெரிக்க சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர்.
Categories