Categories
உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் மறைவு…. பொதுக்கள் இரங்கல்…!!!!

முன்னாள் அதிபரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் (97). இவர் அமெரிக்காவின் 39-வது அதிபர் ஆவார். இவர் கடந்த 1977-ம் ஆண்டு முதல் 1981-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில் ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்த ஜிம்மி கார்ட்டர் ஜார்ஜியாவின் 76-வது ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு ஜிம்மி கார்டருக்கு மனிதாபிமான பணிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் மக்கள் நலனுக்காகவும், அரசியல் நலத்திட்டங்களுக்காகவும் பாடுபட்டார். இப்படி மக்களுக்காக பாடுபட்ட ஜிம்மி காட்டர் தற்போது வயது முதிர்வின் காரணமாக காலமானார். இவருக்கு அமெரிக்க மக்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |