பெப்சி நிறுவனத்தின் தலைவராக 12 ஆண்டுகள் இருந்த இந்திரா நூயி ஜோ பைடனின் அமெரிக்க அரசில் வர்த்தகத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் வரும் ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளுக்கு பரிசீலிக்கப்படும் பல பெண்களின் பட்டியலில் இந்திய வம்சாவளியினரான இந்திரா நூயியின் பெயரும் உள்ளது. அவர் வர்த்தக அமைச்சரனால் பொருளாதார உறவுகள் h -1 பி விசா விதிகள் உள்ளிட்டவற்றில் இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாடுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் பிறந்தவரான இந்திரா கொல்கத்தா ஐ.எ.எம் எல் பட்டப்படிப்பு முடித்த பிறகு 1988-ஆம் ஆண்டு உலக புகழ்பெற்ற 7 நிர்வாகவியல் கல்லூரியில் படித்தார். 2018-ஆம் ஆண்டில் பெப்சியில் இருந்து விலகிய பிறகு அமேசானின் 4 மெம்பராக நிறுவன s. ஜஸ்நீசோசாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.