இளம் அதிகாரி தற்கொலை செய்து கொண்டதற்கு அமைச்சர்கள் பொறுப்பு ஏற்பார்கள் என்று கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசு அதிகாரி ஒருவர் முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு பொது இடத்தில் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான கமல்ஹாசன் தமிழக அரசு அதிகாரிகளின் லஞ்ச கெடுபிடிகள் தாங்கமுடியாமல் என்னுரை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் விக்ரம் முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு பொது இடத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதை காணும் போது நெஞ்சம் பதறுகிறது. மக்கள் தான் திருந்த வேண்டும் என சொன்ன கேடுகெட்ட அமைச்சர்கள் விக்ரமின் சாவிற்கு பொறுப்பை இருப்பார்களா என கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.