Categories
மாநில செய்திகள்

அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு திடீர் நெஞ்சுவலி….. மருத்துவமனையில் அனுமதி….!!!!

திமுகவின் எம்பியும், உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வீட்டில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |