Categories
சினிமா தமிழ் சினிமா

“அம்மாடியோவ்!”…. அனிருத் சார் இப்படியா?…. ஷாக்கான ரசிகர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!!!

பிரபல முன்னணி இசையமைப்பாளரான அனிருத் கிட்டத்தட்ட 175 பாடலுக்கு மேல் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களில் பாடியுள்ளார். ஆனால் அதற்காக அவர் சம்பளமாக எந்த தொகையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது அனிருத் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்காமல் பாடல்களை முழு அர்ப்பணிப்போடு பாடியுள்ளார்.

இவ்வாறு அனிருத் பாடிய பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது ஆகும். இதுகுறித்து தகவலறிந்த அனிருத் ரசிகர்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர். தற்போது அனிருத் பீஸ்ட், இந்தியன் 2, காது வாக்குல ரெண்டு காதல், விக்ரம், டான் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |