இந்தியா, இலங்கை அரசுக்கு பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதற்காக கடனாக ரூ.3,730 கோடியை வழங்க முடிவெடுத்துள்ளது. அதாவது இலங்கை நிதியமைச்சர் பஷில் ராஜபக்சே மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருவருக்கும் இடையே நடத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த மாத தொடக்கத்தில் ஏற்கனவே இந்தியா அந்நிய செலவாணியாக ரூ.90 கோடி டாலரை ஏற்பாடு செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
Categories