Categories
மாநில செய்திகள்

அம்மாடியோவ்!…. “உலகுக்கே வழிகாட்டும் தமிழனின் திசைகாட்டி”…. இணையத்தில் வைரல்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி ஒன்று இணையதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் உலகில் உள்ள வெவ்வேறு நாடுகளுக்கும் செல்வதற்கான வழிகளையும், அந்த நாடுகள் எத்தனை கிலோ மீட்டரில் உள்ளது ? என்பது தொடர்பான தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த திசைகாட்டியில் துபாய், இத்தாலி, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, தாய்லாந்து, ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் தெளிவாக தெரிகின்றன.

Categories

Tech |