Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ நல்லவேளை…! திடீர்னு மாடியிலிருந்து விழுந்த தம்பி…. நொடிப்பொழுதில் அண்ணன் செய்த செயல்…..!!!

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் சகோதரர்கள் 2 பேர் தங்களது வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தம்பி வீட்டின் மாடியில் ஏறி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது, அண்ணன் கீழ்தளத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென மாடியில் இருந்து தம்பி தவறி விழுந்தார். உடனே அவரது அண்ணன் அவரை லாவகமாக பிடித்து காப்பாற்றி காப்பாத்தினார்.

இதில் தம்பியின் எடை தாங்காமல் அண்ணனும் கீழே விழுந்தார். இந்த விபத்தில் இருவருக்கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை. இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா வில் பதிவாகி இருந்தது. நொடிப்பொழுதில் தம்பியை காப்பாற்றிய அண்ணனின் இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

Categories

Tech |