ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
தமிழ் திரையுலகில் நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் . இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . மேலும் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார் . இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் நான்காவது இடத்தை பிடித்தார் . தற்போது படங்களில் நடித்து வருகின்றார்.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார் ரம்யா பாண்டியன். இந்த நிலையில் ரம்யா பாண்டியன் மிகவும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டார்கள். அந்த புகைப்படத்தில் ரம்யா பாண்டியன் உள்ளாடையுடன் படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களானது தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மேலும் இதற்கு பலவிதமான கமெண்ட்களும் குவிந்து வருகின்றது.
— SriRamya Paandiyan (@iamramyapandian) September 16, 2022