Categories
தேசிய செய்திகள்

அம்மாடியோ ஷாக் ஆகிடாதீங்க…! திருப்பதியின் சொத்து விவரம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

திருப்பதி திருமலை தேவஸ்தான சொத்து மதிப்புகள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன. அதில் பாலாஜியின் மொத்த சொத்து மதிப்பு 2.26 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள 10.3 டன் தங்கத்தின் விலை மட்டும் 5300 கோடி. திருப்பதி சார்பாக வாங்கப்பட்டுள்ள நிலங்கள், பிக்சட் டெபாசிட், ரொக்கம் என அனைத்தும் கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

கோயிலின் உபரி வருமானத்தை ஆந்திர அரசின் செக்யூரிட்டி பாண்டுகளில் முதலீடு செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்ல்லை. இவற்றை பக்தர்கள் யாரும் நம்ப வேண்டாம். உபரி வருமானம் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தான் டெபாசிட் செய்யப்படும்.

 

Categories

Tech |