Categories
இந்திய சினிமா சினிமா

அம்மாடியோ….! 1 போஸ்டுக்கு இத்தனை கோடியா?….. தெறிக்கவிடும் ஆலியா பட்….!!!!

உலகமே தற்போது டிஜிட்டல் மயமாகி வருகின்றது. மக்கள் அனைவரும் தங்களது செல்போன்களை வைத்து லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணங்களை சம்பாதித்து வருகின்றன. அதிலும் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பதிவுகளுக்கு பெரும் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் பிரபல இயக்குனரின் மகள் ஆவார் .

2012 ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் இவர் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கங்குபாய் படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் ஒரு பதிவுக்கு பெருந்தொகை வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவர் விளம்பரம் செய்யும் ஒரு பதிவுக்கு 85 லட்சம் முதல் ஒரு கோடி வரை பெறுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Categories

Tech |