லாக்கப் நிகழ்ச்சியில் சிவம் சர்மா கூறியது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பாலிவுட்டில் லாக் கப் என்ற ஷோ ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்ச்சியை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்குகின்றார். இதில் நடிகர் சிவம் சர்மா பங்கேற்றுள்ளார். இந்நிகழ்ச்சியில் சிவம் கூறியுள்ளதாவது, என் தாயின் தோழியுடன் உறவு கொண்டேன். விவாகரத்தான அவர் எங்கள் வீட்டிற்கு அருகில் தான் வசித்தார். அவர் விவாகரத்து ஆனவர் என்பதால் உறவு கொண்டது தவறு இல்லை. அவர் வாழ்க்கையில் உதவி செய்தேன். நான் பாஷ்தா நன்றாக செய்வேன்.
பாஸ்தா செய்து அவரின் வீட்டிற்கு எடுத்துச் சென்று அவருடன் சந்தோஷமாக இருந்தேன். இது எட்டு ஒன்பது வருடங்களுக்கு முன்பு நான் கல்லூரி படித்த போது நடந்த விஷயம். அந்தப் பெண்ணின் வாழ்க்கை சோகமாக இருந்ததால் நான் சந்தோசம் அளித்தேன். நான் ஒன்றும் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை. அவருக்கு செக்ஸ் வேண்டியிருந்தது. நான் அழகான பையன் அதனால் அவருக்கு என்னை பிடித்திருந்தது போல. அதனால் இது ஒரு தலை இல்ல. இருவருமே விரும்பித்தான் செய்தோம். ஆனால் இது காதலும் இல்லை என்று கூறியுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.