Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அம்மாவுக்காக உருக்கமான ட்விட் செய்த தனுஷ்”…. பலரும் வாழ்த்து…!!!

தனுஷ் நேற்று தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் பல வெற்றிப்படங்களை தந்தவர் தனுஷ். அவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஜகமே தந்திரம், அத்ராங்கி ரே, மாறன் உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியை தழுவி இருக்கின்றது.

இவர் தற்போது நானே வருவேன் வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனுஷ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுயிருகின்றார். நேற்று தனுஷின் அம்மா பிறந்த நாள் என்பதால் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி பதிவிட்டிருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

Categories

Tech |