விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது அம்மா குறித்து உருக்கமான ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஊர்ல என்ன அனாதையா போட்டுட்டு நீ ஊர சுத்திட்டு இருக்கிற.. திடீர்னு எனக்கு நெஞ்சை அடைக்கிற மாதிரி வந்திருச்சு.. நானே முயற்சி பண்ணி நடுராத்திரில ஆஸ்பத்திரிக்கு போன…
உசுரு போகும் போது நீ கூட இருந்தா போதும்” அம்மா இப்படி சொன்ன போது அடிவயிறு கலங்கியது என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.