Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அம்மா சொல்லி இருக்காங்க…! கட்சியில் என்னை நீக்க முடியாது…. ஈபிஸ்ஸை பதற வைத்த ஓபிஎஸ் பேட்டி …!!

அதிமுகவில் என்னை யாராலும் நீக்க முடியாது. பன்னீர்செல்வம் போன்ற தூய தொண்டனை பெற்றது என்னுடைய பாக்கியம் என்று அம்மா அவர்கள் எனக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். இதைவிட பெரிய சான்றிதழ் எனக்கு தேவையில்லை. என்னுடைய எதிர்காலத்தை அதிமுகவின் உண்மையான தொண்டர்களும், மக்களும் நிர்ணயிப்பார்கள். இன்றைக்கு இருக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலை யாரால் எப்படி ஏற்பட்டது ? எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டதற்கு  விரைவில் மக்கள் அவர்களுக்கு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு மாண்புமிகு புரட்சித்தலைவர்,  புரட்சித்தலைவி மாண்புமிகு  அம்மா அவர்களின் தொண்டர்கள்  உரிய பாடத்தை, தண்டனையை வழங்குவார்கள் என்று தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Categories

Tech |