Categories
தேசிய செய்திகள்

அய்யோ பாவம்! பயத்தில் தம்பதியர் எடுத்த தப்பான முடிவு…!!!

மங்களூரை சேர்ந்த தம்பதியினர் தங்களுக்கு கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பைக்கம்பாடியைச் சேர்ந்த தம்பதிகள் ரமேஷ்(45)- குணா(35). இந்நிலையில் நீரிழிவு நோயாளியான ரமேஷ்க்கு சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் போய் உள்ளது.

இதனால் தனக்கு கொரோனா வந்து விடும் ஏதோ என்று அஞ்சிய ரமேஷ், தனக்கு கொரோனா  இருந்தால் உயிர் பிழைக்க முடியாது என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Categories

Tech |