Categories
மாநில செய்திகள்

இனி தப்பே நடக்கக்கூடாது….! 30 சிறப்பு அதிகாரிகள்… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் 30 சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் மூலம் அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், இந்த சிறப்பு திட்டங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மாதத்தில் 4 நாட்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டத்துக்கு சென்று கள ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |