பாகிஸ்தானில் நீடிக்கும் பொருளாதாரத் தேக்கம் மற்றும் அரசியல் ரீதியான குழப்பங்களுக்கு இடையே முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் ஆளும் கூட்டணி கட்சிகளிலேயே சமரசத்தை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தான் ராணுவம் தலையிடுவதற்கான வாய்ப்பு உருவாகி இருக்கிறது. மேலும் அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாகிஸ்தான் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இந்த திட்டத்திற்கு இம்ரான்கான் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Categories