தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதால் 80 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தரமான பருப்பு, பாமாயில் குறைந்த விலைக்கு வெளிப்படைத்தன்மையுடன் வாங்கப்பட்டுள்ளது. ரூபாய் 80 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகத் திமுக அமைச்சர் சக்கரபாணி பேரவையில் தெரிவித்தார். மேலும் பருப்பு, பாமாயில் கொள்முதலில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தி அரசு பேர் பங்கு கொள்ளும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு எளிமையாக இதுவரை 136 புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
Categories