Categories
வேலைவாய்ப்பு

அரசு உதவி பெறும் பள்ளிகளில்…. அலுவலக உதவியாளர் பணி…. உடனே விண்ணப்பிங்க…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: அலுவலக உதவியாளர்.

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி.

கடைசி தேதி: 30.6.2021 .

அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாகி, நாகம்மாள் நினைவு உயர்நிலைப்பள்ளி, தாண்டிக்குடி, திண்டுக்கல் – 6424216 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Categories

Tech |