இந்தியாவில் கொரோனா காரணமாக அகலவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி கடந்த ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.அடுத்தடுத்து அகலவிலைப்படி உயர்த்தப்பட்டு 34 சதவீத அகலவிலைப்படி உயர்வு கிடைத்தது.மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து பல மாநில அரசுகளும் தங்களது அரசு ஊழியர்களின் அளவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன.
சமீபத்தில் தமிழகத்திலும் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஒடிசா மாநில அரசு அகலவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது.அதன்படி மாநில அரசு ஊழியர்களுக்கான அளவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்படுவதாக மாநில முதல்வர் அறிவித்துள்ளார். 31 சதவீதத்திலிருந்து தற்போது 34 சதவீதமாக அகலவிலைப்படி உயர்ந்துள்ளது. இதனால் 7 புள்ளி 5 லட்சம் மூடியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வருடத்தின் தொடக்கத்தில் தான் ஒரிசா மாநில அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்த நிலையில் தற்போது அடுத்த உயர்வு கிடைத்துள்ளது அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.