ஓணம் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 21-ஆம் தேதி) சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை என்பதால் அரசு ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை ஆன ஆகஸ்ட் 21-ஆம் தேதியை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் 11ம் தேதி பணி நாளாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Categories