Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்?…. வெளியான மகிழ்ச்சியான தகவல்….!!!

தீபாவளி பண்டிகை என்றாலே ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கும் நினைவுக்கு வருவது போனஸ் தான். இந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் தீபாவளி 2021-க்கு முன்னதாக மூன்று வெவ்வேறு இடங்களிலிருந்து போனஸ் பெறலாம்.

முதலாவதாக அகவிலைப்படி உயர்வு: மத்திய அரசு அகவிலைப்படி உயர்வைத் தற்போது அறிவிக்கவில்லை. இருந்தாலும் இந்த வருடம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் தீபாவளியில் அரசு அகவிலைப்படி அதிகரிக்கும்.

இரண்டாவதாக அகவிலைப்படி நிலுவைத் தொகை: ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான அதிகரித்து அகவிலைப்படியை மத்திய அரசு இன்னும் செலுத்தவில்லை. செப்டம்பர் 2001 முதல் சம்பளம், அதாவது அவர்கள் இப்போது அகவிலைப்படி நிலுவைத் தொகை விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவதாக பிஎஃப் வட்டி: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 6 கோடிக்கும் அதிகமான கணக்கு வைத்திருப்பவர்களும் தீபாவளிக்கு முன்பாக ஒரு நல்ல செய்தி உள்ளது. ஆகமொத்தம் மத்திய அரசு ஊழியர்கள் இந்த வருடம் மூன்று போனஸ்களை பெற முடியும்.

Categories

Tech |