Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62- ஆக உயர்த்தி முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்றால் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |