புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பாண்டித்துரை என்பவரின் வீட்டில் வருமானவரித்துறையினர் புதன்கிழமை அன்று திடீர் சோதனையில் பட்டு வருகின்றனர். இந்த சோதனையானது பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து வந்திருக்கின்ற எட்டு பேரை கொண்ட வருமானவரித்துறை குழுவினர் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றார்கள்.
Categories