Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு கட்டுமான பள்ளம்…. 6 வயது சிறுவன் பலி…. தேனியில் சோக சம்பவம் …!!

தேனி அருகே அரசு கட்டடத்திற்கான கட்டுமான பள்ளத்தில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 6 வயது சிறுவன்  உயிரிழந்திருக்கிறார். திறந்த நிலையில் பாதுகாப்பற்ற முறையில் பள்ளம் இருந்தது சிறுவன் உயிரிழப்பு காரணம் இருக்கக் கூடிய மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிறுவன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Categories

Tech |