Categories
மாநில செய்திகள்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்…. நாளை (ஜூன் 22) முதல் ஜூலை 7ஆம் தேதி வரை…. உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நாளை முதல் அதாவது ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி விருப்பமுள்ள மாணவர்கள் www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 22 முதல் ஜூலை 7ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே விருப்பமுள்ள மாணவர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Categories

Tech |