டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வாணவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலை பொதுப்பணித்துறையில் பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதில் நெடுஞ்சாலைத்துறையில் 181 இளநிலை வரை தொழில் அலுவலர்களுக்கும், பொதுப்பணி துறையில் 144 இளநிலை வரை தொழில் அலுவலர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர் காந்தி, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ. வா வேலு ஆகியோர் உடன் இருந்தனர்.