Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து…. 4 பேர் காயம்…. பெரும் பரபரப்பு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரி பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி இருக்கிறது. இங்கு சிலிண்டர் கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சிலிண்டர் விபத்தினால் 3 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |