Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு…. இலவச சைக்கிள் வழங்கிய எம்.எல்.ஏ…. குஷியில் மாணவர்கள்…..!!!!

சென்னை வட கிழக்கு மாவட்டம் மாதவரம் தொகுதி சோழவரம், பம்மதுகுளம் பகுதியில் பிண்டிக்கூர் கண்ணையா செட்டி ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் எம்.எல்.ஏ எஸ்.சுதர்சனம் பங்கேற்றார். அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ சுதர்சனம் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். அப்போது அவருடன் அரசு அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Categories

Tech |