சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் விலையில்லா சானிட்டரி நேப்கின் வழங்கும் திட்டத்தினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 25 ஆயிரம் மாணவிகள் இத்திட்டத்தினை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு 4.6 கோடி மாநகராட்சி பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது.
Categories